23
மாவட்ட செய்திகள்
கல்லாற்றின் குறுக்கே ரூ. 5.34 கோடி மதிப்பில் புதிய பாலம்.. பாலம் அமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜை
திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக்கிராமத்தில் உள்ள கல்லாற்றின் குறுக்கே, முதற்கட்டமாக 5 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

