TNJ BJP Meeting
TNJ BJP Meeting

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்

2026 தேர்தல், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Published on: 

கும்பகோணத்தில் பாஜக மையக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதில், தேசிய அமைப்பு செயலாளர் வி.எல். சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர் வைஜெயந்தி ஜெய் பாண்டே, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2026 தேர்தல், எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

newstamil.tv