அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்..சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,.பெரியார் பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை என்றார்.