64
மாவட்ட செய்திகள்
கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. பணத்தையும், நகைகளையும் சுருட்டியதாக குற்றச்சாட்டு
சென்னை அருகே சித்தாலப்பாக்கத்தில் கட்டிய கணவனே தன்னை ஆள் வைத்து கடத்தியதாக பாஜக பிரமுகர் மீது மனைவி புகாரளித்துள்ளார். பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் சிவகுமார், தனது இரண்டாவது மனைவி ஜெயாவை பிரிந்து வாழ்ந்ததாக தெரிகிறது.

இதனிடையே தான் கொடுத்த பணத்தையும் நகையையும் ஜெயா திருப்பி கேட்டதால், அவரை சிவக்குமார் கடத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.