KKL Batmiton winner
மாவட்ட செய்திகள்
பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம்
மாணவி ஜனனிகாவிற்கு உறவினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்ற காரைக்கால் மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உற்சாக வரவேற்பளிக்கபட்டது. மாணவி ஜனனிகாவிற்கு உறவினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
