20
மாவட்ட செய்திகள்
ஏற்காடு வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ... அரியவகை மரங்கள், செடிக்கொடிகள் தீயில் எரிந்து நாசம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வனப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

