KNK Bus accident
KNK Bus accident

திருமண நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற பேருந்து விபத்து

திருமண நிகழ்ச்சிக்காக கேரளா சென்றபோது விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மணலி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருமண நிகழ்ச்சிக்காக கேரளா சென்றபோது விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstamil.tv