CDL Bus stand issue
CDL Bus stand issue

குண்டும் குழியுமாக காணப்படும் பேருந்து நிலையம்

பேருந்துகள் பள்ளத்தில் ஏறி இறங்கி செல்வதிலும் சிரமம் இருப்பதாக கூறுகின்றனர்.
Published on: 

குண்டும் குழியுமாக காணப்படும் பண்ருட்டி பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிப்படுவதோடு, பேருந்துகள் பள்ளத்தில் ஏறி இறங்கி செல்வதிலும் சிரமம் இருப்பதாக கூறுகின்றனர்.

newstamil.tv