37
மாவட்ட செய்திகள்
சாதி கொடுமை - 2 சிறார்களிடம் விசாரணை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை சாதிரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார், சிறுநீர் கழித்ததுடன் அனைவரது காலிலும் விழ வைத்து கொடுமைப்படுத்தியதாகப் புகார்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை சாதிரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார்,
சிறுநீர் கழித்ததுடன், அனைவரது காலிலும் விழ வைத்து கொடுமைப்படுத்தியதாகப் புகார்,
6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை.

