மேட்டூரில் ஜூன் 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர்
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது.

காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு, மலர் தூவி வரவேற்றனர்.