3
மாவட்ட செய்திகள்
CBSE பள்ளி என கூறி மோசடி..நாளை பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஷாக்...
தஞ்சை அதிராம் பட்டினம் Prime பப்ளிக் பள்ளி மீது மாணவர்கள் பரபரப்பு புகார், பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத்திட்டத்தில் பயில்கின்றனர்,
தஞ்சை அதிராம் பட்டினம் Prime பப்ளிக் பள்ளி மீது மாணவர்கள் பரபரப்பு புகார்,
பள்ளியில் 19 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு CBSE பாடத்திட்டத்தில் பயில்கின்றனர்,
நாளை பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்கவில்லை எனப்புகார்,
பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது CBSE அப்ரூவல் இல்லை கூறியதாக மாணவர்கள் தகவல்.

