இரவுநேரத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி.. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

நீலகிரி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இரவுநேரத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
41
41
Published on: 

நீலகிரி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இரவுநேரத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பெரியார் நகர் பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளதால் அச்சத்தில் உள்ள மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv