29
மாவட்ட செய்திகள்
பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய்... கடையில் நின்றவரை கடித்து விட்டு ஓடிய சிசிடிவி காட்சி
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய், கடையில் நின்ற ஒருவரை கடித்து விட்டு ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

