17
மாவட்ட செய்திகள்
கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய இளைஞர்கள்.. அரிவாள், கம்பால் தாக்கும் சிசிடிவி காட்சி
ராமநாதபுரம் அருகே கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரிவாள் மற்றும் கம்பால் தாக்கும் இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

