crime
crime

ஈரக்குலையை நடுங்க வைக்கும் CCTV

TASMAC-ல் ரத்தம் தெறிக்க.. தெறிக்க... 2 பேரை வெட்டி சாய்த்த 55 வயதான நபர்
Published on: 

டாஸ்மாக்கில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த இருவர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரை அரிவாளால் வெட்டி சூறையாடிய நபர். ரத்தம் தெறிக்க தெறிக்க மண்டையை பிளந்த பயங்கரம். ரிலாக்ஸ் செய்வதற்காக டாஸ்மாக்கிற்கு சென்று இருவரின் உயிர் பறிபோன சோகம். இருவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற நபர் யார்? வெட்டி கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை? பின்னணி என்ன?

newstamil.tv