25
25

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டி... மெரினா கடற்கரையில் LED திரையில் ஒளிபரப்பு

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Published on: 

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட போட்டியை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

newstamil.tv