40
40

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி.. முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
Published on: 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இந்த மலர் கண்காட்சியில் ஊட்டி, பெங்களூர், புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

இந்த கண்காட்சி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv