New Project (13)
New Project (13)

கார்கில் வெற்றி தினத்தையொட்டி முதலமைச்சர் பதிவு..

கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரமும், தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: 

கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரமும், தியாகமும் ஒருபோதும் மறக்கப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நம் தாய்நாட்டை ஈடு இணையற்ற துணிச்சலுடன் பாதுகாத்து, தங்கள் உயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv