vellore brk
மாவட்ட செய்திகள்
குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர்,
பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டான சம்பவம் - செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை,
செவிலியர் அருணாதேவி, நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றம்,
குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த அருணா தேவி மீது நடவடிக்கை ,
குழந்தையின் கையில் ஒட்டப்பட்ட டேப்பை வெட்டும் போது கை கட்டை விரல் துண்டான பரிதாபம்.
