cm
cm

கிறிஸ்துமஸ் விழா, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா
Published on: 

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மும்மதத்தினர் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

newstamil.tv