16
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா... முறையாக ஊதியம் வழங்காததற்கு கண்டனம்
முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்தும் பணி சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குற்றம்சாட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

