கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
CBE Thandu mariyamman
CBE Thandu mariyamman
Published on: 

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீச்சட்டி ஊர்வலம், காலை 6 மணியளவில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் திருக்கோவிலில் இருந்து தொடங்கியது.

ஒப்பணக்கார வீதி, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகச் சென்று தண்டு மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது.

newstamil.tv