மதுரை
மாவட்ட செய்திகள்
மூதாட்டியை தாக்கி வீட்டை அபகரிக்க முயற்சித்ததாக புகார்.. மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு
வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

