29
29

பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார்.. பள்ளி குழந்தைகளுடன் சென்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சாதி சான்றிதழ் கேட்டு, பழனி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை விண்ணப்பித்தும் எந்த காரணமும் இன்றி நிராகரிக்கப்படுவதாக பழங்குடி இன மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Published on: 

சாதி சான்றிதழ் கேட்டு, பழனி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை விண்ணப்பித்தும் எந்த காரணமும் இன்றி நிராகரிக்கப்படுவதாக பழங்குடி இன மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குதிரையாறு அணை, புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு பளியர் இன சாதி சான்றிதழ் வழங்க கோரி, சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

newstamil.tv