15
மாவட்ட செய்திகள்
கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பறை.. மின் இணைப்பும், தண்ணீர் இணைப்பும் இல்லை என புகார்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள பெண்களுக்கான கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள பெண்களுக்கான கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சுந்தரராஜபுரம் கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் செலவில் 2023-ம் ஆண்டு கட்டப்பட்ட கழிப்பறைக்கு இதுவரை மின் இணைப்பும், தண்ணீர் இணைப்பும் ஊராட்சி நிர்வாகம் கொடுக்கவில்லை என்றும் பெண்கள் புகார் கூறுகின்றனர்.
கழிப்பறை பயன்பாட்டுக்கு வராததால் புதர்கள் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

