11
மாவட்ட செய்திகள்
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கட்டுமானங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையை முறைப்படுத்த குழு, மாநில அளவிலான குழு அமைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு, தமிழக கனிம வளத்துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு,

