New Project - 2025-05-14T212638
மாவட்ட செய்திகள்
ஒப்பந்த பணியாளர்கள் பணி நேரம் 9 மணி நேரமாக அதிகரிப்பு... மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாளர்கள் போராட்டம்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி நேரம் 9 மணி நேரமாக அதிகரித்ததை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி நேரம் 9 மணி நேரமாக அதிகரித்ததை கண்டித்து ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துடன் ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில்,
8 மணி நேரம் வேலை செய்து வந்த ஒப்பந்த ஊழியர்களை 9 மணி நேரம் வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

