47
47

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை... கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Published on: 

விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாலை 5 மணியளவில் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்ததால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

newstamil.tv