Udagai
மாவட்ட செய்திகள்
உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்... இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்
வார விடுமுறையை கொண்டாட நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், இதமான கால நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
