SLM Yercade
SLM Yercade

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
Published on: 

விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

newstamil.tv