TNJ Traffic
TNJ Traffic

விடுமுறையொட்டி அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
Published on: 

தொடர் விடுமுறையையொட்டி தஞ்சை மாவட்டம் கல்லணையில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கல்லணை பாலத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

newstamil.tv