சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
சுற்றுலாப்பயணிகள் கூட்டம்

மிலாடி நபி விடுமுறை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் கூட்டம்.. சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

மிலாடி நபி விடுமுறை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Published on: 

மிலாடி நபி விடுமுறை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மூஞ்சிக்கள், கல்லறை மேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

newstamil.tv