உதகையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்டம்

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, உதகையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
உதகை - நீலகிரி
உதகை - நீலகிரி
Published on: 

தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, உதகையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

newstamil.tv