10
மாவட்ட செய்திகள்
சென்னை வந்தடைந்தார் சி.எஸ்.கேவின் நட்சத்திர வீரர் தோனி.. தோனியின் டி-சர்ட் Mores code - One Last Time என்ற வாசகம்
ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார்.
ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார்.
பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்த தோனி, Mores code -ல் One Last Time என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்த டி-சர்ட்டை அணிந்திருந்தார்.
இந்த ஐ.பி.எல் தொடர் தோனிக்கு கடைசியாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்

