பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சேதமடைந்த ரேஷன்கடை... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தரைத்தளம் உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
Thiruvallur
Thiruvallur
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையத்தில் கட்டப்பட்ட ரேஷன்கடை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தரைத்தளம் உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

எனவே, தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv