Tut KULASAI Maalai event
மாவட்ட செய்திகள்
முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா தொடங்கியது இரவு வரை பக்தர்கள் காத்திருந்து மாலை அணிந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
