RPT Temple money 10 lacs
மாவட்ட செய்திகள்
ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் கெங்கையம்மனுக்கு சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு..!
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு கெங்கை அம்மன் ஆலய திருவிழாவில் அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சொர்ணாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, ரூபாய் நோட்டுகளால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்ட கெங்கை அம்மனை, பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.