ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிப்பு

வீட்டிற்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளான மாணவனை, அவனது பெற்றோர் மீட்டனர்.
TPT GOVT SPACE
TPT GOVT SPACE
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி மற்றும் மடவாளம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அப்போது, வீடு ஒன்றின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கேட் மற்றும் சுற்றுச்சுவரை இடித்ததால், வீட்டிற்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் சிரமத்திற்கு ஆளான மாணவனை, அவனது பெற்றோர் மீட்டனர்.

newstamil.tv