மதுபாட்டில்களை கொட்டி அழித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்.. தமிழக அரசு மதுவிலக்கினை அமல்படுத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு விசிகவினர் மதுப்பாட்டில்களை கொட்டி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசிகவினர் ஆர்ப்பாட்டம்
விசிகவினர் ஆர்ப்பாட்டம்
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு விசிகவினர் மதுப்பாட்டில்களை கொட்டி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு மதுவிலக்கினை அமல்படுத்த கோரியும், சமூகத்தை சீரழிக்கும் டாஸ்டாக் கடைகளை மூட கோரியும் 50க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

newstamil.tv