அதிகாலையில் அடர் பனிமூட்டம்.. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
02
02
Published on: 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

இதன் காரணமாக சாலைகள், வயல்வெளியை பனி மறைத்து ரம்மியமாக காட்சியளித்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன

ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி பயணம் மேற்கொண்டனர்.

newstamil.tv