17
17

மீன் உணவு திருவிழாவினை தொடங்கி வைத்த துணை முதல்வர்.. தீவுத்திடலில் வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் திருவிழா

சென்னை தீவுத்திடலில் மீன் உணவு திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Published on: 

சென்னை தீவுத்திடலில் மீன் உணவு திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல்மீன் உணவு, வண்ண மீன்கள் கண்காட்சி மற்றும் இறால் உணவு வகைகள் உள்ளிட்டவை அடங்கிய மீன் உணவு திருவிழா, வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது.

newstamil.tv