TKI Sankaran kovil
மாவட்ட செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம்..!
ஆடிப் பெருக்கையொட்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர் கூட்டம் அலைமோதியது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இக்கோவிலில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும்.
