TVM Ghee news
மாவட்ட செய்திகள்
பக்தர்கள் பணம் கட்டி வாங்கும் நெய் வந்தது
பக்தர்களால் பணம் கட்டி காணிக்கையாக வழங்குவதற்கான நான்காயிரம் லிட்டர் நெய் ராஜகோபுரம் அருகில் வந்தது.
திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 668 அடி மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு பக்தர்களால் பணம் கட்டி காணிக்கையாக வழங்குவதற்கான நான்காயிரம் லிட்டர் நெய் ராஜகோபுரம் அருகில் வந்தது. இதை வாங்கும் பக்தர்கள் தங்களது திருக்கரங்களால் நெய் பானையில் ஊற்றிய பின், ஊழியர்களால் மலை மீது கொப்பரைக்கு எடுத்து செல்லப்படும்.
