15
15

வள்ளலார் சத்திய ஞானசபையில் பக்தர்கள் ஜோதி தரிசனம்.. மார்கழி மாத ஜோதி தரிசனத்தை வடலூரில் குவிந்த பக்தர்கள்.. ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், 7 திரைகள் நீக்கி 3 முறை காண்பிக்கப்பட்ட ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Published on: 

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில், 7 திரைகள் நீக்கி 3 முறை காண்பிக்கப்பட்ட ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத ஜோதி தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடலூர் சத்திய ஞானசபை வந்திருந்தனர்.

newstamil.tv