19
19

சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு..

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கை, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Published on: 

வருண்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டத்தை அடுத்து இறுதி விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

newstamil.tv