திண்டுக்கல் - கொடைக்கானல்
திண்டுக்கல் - கொடைக்கானல்

இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு.. சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய கொடைக்கானல்

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு என புகார் எழுந்துள்ளது.
Published on: 

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு என புகார் எழுந்துள்ளது.

கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு என கூறப்படுகிறது.

newstamil.tv