Myd sports
Myd sports

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.க்களால் போட்டிகள் தொடங்கி வைப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
Published on: 

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி- கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

newstamil.tv