திண்டுக்கல்
மாவட்ட செய்திகள்
தீபாவளி சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி என புகார்.. மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், தீபாவளி சீட்டு நடத்தி கோடி கணக்கில் மோசடி செய்ததாக அடகு கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

