31
மாவட்ட செய்திகள்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. .
