26
மாவட்ட செய்திகள்
திருப்பரங்குன்றம் பிரச்சனையை திமுக தூண்டிவிடவில்லை.. ராமநாதபுரம் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பிரச்சனைகளை திமுக தூண்டி விடவில்லை என்றும் வேறு யாரோதான் அந்த வேலையை செய்கிறார்கள் என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

